"உதயநிதி- பிரதமர் சந்திப்பின் பின்னணி இதுதான்" - ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேச்சு
- ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர்.
- திமுக ஆட்சியை கலைக்க பிரதமரால் மட்டுமே முடியும்.
- திமுக அரசை கலைக்க தேவையில்லை, தானாகவே கலைந்துவிடும்.
- உதயநிதி ஸ்டாலின் பிரதமரை ரகசியமாக சந்தித்துள்ளார்.