இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்... வெளியான ரிப்போர்ட்

Update: 2024-12-27 14:14 GMT

கொடிநாள் நிதி வசூலில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இருந்து மட்டும் அதிகபட்சமாக அறுபத்தி ஏழு கோடியே ஐம்பத்தி நான்கு லட்சம் ரூபாய் கொடிநாள் நிதியாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் சென்னையில் இருந்து மட்டும் அதிகபட்சமாக 7 கோடியே 7 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொடிநாள் நிதி முன்னாள் ராணுவத்தினருக்கான நலத்திட்டங்களுக்கு செலவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்