சர்வதேச கிரிக்கெட் போட்டி... கபில்தேவ்வை பின்னுக்கு தள்ளி முன்னேறிய அஷ்வின் அசத்தல் சாதனை

Update: 2023-03-03 04:54 GMT
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில், ரவிச்சந்திரன் அஷ்வின் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
  • டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அனைத்து வகை தொடர்களிலும் விளையாடியுள்ள அஷ்வின், இதுவரை 689 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
  • இதன்மூலம் 687 விக்கெட்டுக்களை வீழ்த்திய கபில்தேவ்வை, அஷ்வின் முந்தியுள்ளார்.
  • இந்த பட்டியலில் 953 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே முதலிடத்திலும், 707 விக்கெட்டுகளுடன் ஹர்பஜன் சிங் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்