களைகட்டும் ரம்ஜான்.. மும்பை சந்தையில் கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள் - படுஜோராக நடந்த விற்பனை..!

Update: 2023-04-22 04:09 GMT

ரமலான் பண்டிகையை முன்னிட்டு மும்பையில் உள்ள சந்தையி மக்கள் கூட்டம் அலை மோதியது. முகமது அலி சாலையில் இருந்து சந்தை முழுவதும் மக்கள் வெள்ளம் காணப்பட்டது. பண்டிகைக்காக பொருள்கள் வாங்க ஏராளமானோர் குவிந்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்