#BREAKING || தடையை மீறி பிரியங்கா காந்தி தலைமையில் சத்தியாகிரக போராட்டம் - டெல்லியில் பரபரப்பு
- டெல்லி ராஜ்காட் பகுதியில் தடையை மீறி பிரியங்கா காந்தி தலைமையில் சத்தியாகிரக போராட்டம்
- டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சத்தியாகிரக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
- சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி அனுமதி மறுத்த டெல்லி போலீசார்
- டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு - 5-க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு தடை