ஏழு ஸ்வரங்களின் ராணி..!! கிறங்கடிக்கும் குரல்..!!இந்திய இசையின் ஹிமாலய சகாப்தம்..!! பாடகி வாணி ஜெயராம் - சிறப்பு தொகுப்பு
பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணம், வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல், ஏழு ஸ்வரங்களின் ராணி வாணி ஜெயராம், இனிய குரலால் கிரங்கச் செய்தவர் வாணி, மல்லிகை என் மன்னன் மயங்கும்... என மந்திரகுரலால் மயக்கியவர்
அனைத்து இந்திய மொழியில் ஹிட் கொடுத்தவர், பத்மபூஷண் விருது கொடுத்து கவுரவித்த அரசு, 3 முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது