"அரபிக்குத்து பாடலில் இடம்பெறாத நடன காட்சி"... படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்த பூஜா ஹெக்டே
- பீஸ்ட் படப்பிடிப்பில் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பகிர்ந்து நடிகை பூஜா ஹெக்டே மகிழ்ந்துள்ளார்.
- இந்த பாடல் வெளியாகி நேற்றுடன் ஓராண்டு முடிந்ததை நினைவுக்கூர்ந்துள்ள பூஜா ஹெக்டே, படத்தில் இடம்பெறாத சில நடன காட்சியை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.