"காவலர்களுக்கு "மகளிர் தினத்தன்று கட்டடம் கட்டித்தர வேண்டும்" - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
மகளிர் தினத்தன்று பெண் காவலர்களுக்கு காவலர் விடுதி கட்டித் தர முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க இருப்பதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பெண் காவல் ஆளுநர்களுக்கு ஆனந்தம் பயிற்சி விழாவை அவர் தொடங்கி வைத்தார்.நிகழச்சியில் பேசிய ஆணையர்,திருமணம் ஆகாத பெண் காவலர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து சென்னையில் தங்கி பணியாற்றி வருவதால், அவர்களுக்கு தங்கும் வசதியை அரசு உறுதி செய்ய வலியுறுத்த இருப்பதாக கூறினார்.