பிளான் கேன்சல்.. திடீர் ட்விஸ்ட்.. ஓபிஎஸ்-க்கு லேசாக அதிர்ச்சி தந்த சசிகலா

Update: 2023-06-07 03:04 GMT

ஏற்கனவே அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சென்று அழைப்பு விடுத்த வைத்திலிங்கம், கடந்த மே 31 ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலா இல்லத்துக்கு சென்று நேரில் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், திருமணத்தில் ஓ.பி.எஸ் - சசிகலா சந்திப்பு நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா செல்லவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக செல்லவில்லை என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்