ஸ்தம்பித்த போன பெருங்களத்தூர்... வரிசையாக அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் - ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் திணறல்

Update: 2023-03-12 13:04 GMT

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் - இரும்புலியூர் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாமல் திணறல் - பொதுமக்கள் கடும் அவதி

போக்குவரத்து காவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்