பண்ருட்டி ராமச்சந்திரன் முதல் வைத்திலிங்கம் வரை - திடீர் பரபரப்பான ஓபிஎஸ் இல்லம்

Update: 2023-02-05 12:27 GMT

வேட்பாளராக தென்னரசு-வை தேர்ந்தெடுப்பது குறித்து தமிழ்மகன் உசேன் கடிதம் அனுப்பிய விவகாரம்

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை

ஆலோசனையில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்பு

வேட்பாளர் விவகாரத்தில் தனது முடிவை இன்றே அறிவிக்கிறார் ஓபிஎஸ்/

Tags:    

மேலும் செய்திகள்