#BREAKING || ஆர்டர்லி முறை - உயர்நீதிமன்றம் உத்தரவு | chennai high court | thanthi tv

Update: 2022-11-18 09:22 GMT

ஆர்டர்லி முறையை ஒழித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும், மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, ஆர்டர்லி முறையை பின்பற்றுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு, ஆர்டர்லியாக பயன்படுத்தப்பட்ட காவலரின் ஊதியத்தை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து வசூலிக்க வேணடும் - உயர்நீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்