ஆன்லைன் ரம்மி விவகாரம் "திருப்பி அனுப்பிய தடை சட்டம் மீண்டும் இயற்றினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்" அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
- ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை, சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றினால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் தந்தாக வேண்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்