பூமியை தாக்க வரும் சிறிய கோள்... காதலர் தினத்தில் காத்திருக்கும் ஆபத்து - நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Update: 2023-03-09 07:17 GMT
  • வரும் 2046 காதலர் தினத்தில் சிறிய கோள் ஒன்று பூமியை தாக்கும் என்று நாசா கணித்துள்ளது.
  • அடுத்த சுமார் 23 ஆண்டுகளில் காதலர் தினத்தில் நடக்கக்கூடியதை நாசா முன்கூட்டியே கணித்துள்ளது.
  • பிப்ரவரி 14, 2046 அன்று நமது கிரகத்தில் ஒரு சிறிய கோள் மோதக்கூடிய அச்சறுத்தல் இருப்பதாக கூறியுள்ளது.
  • 2023 DW என்ற பெயரிடப்பட்ட புதிய சிறுகோளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் நாசா அறிவித்துள்ளது.
  • இதனிடையே இந்த கோள் 2046 இல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
  • பெரும்பாலும் புதிய பொருள்கள் முதலில் கண்டுபிடிக்கப்படும் போது, ​​நிச்சயமற்ற தன்மைகளைக் குறைப்பதற்கும், எதிர்காலத்தில் அவற்றின் சுற்றுப்பாதைகளை போதுமான அளவு கணிக்கவும், பல வார தரவுகள் தேவைப்படுகின்றன என்றும், நாசா பதிவிட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்