சுரண்டினாலே கையோடு பெயர்ந்து வந்த சாலை.. PWD அதிகாரிகள் மீது பாய்ந்த நடவடிக்கை.. ஒரே ஆர்டரில் அதிரடி காட்டிய கலெக்டர்
- நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தரமற்ற சாலை அமைத்த விவகாரம்
- 4 இளநிலை பொறியாளர்கள் மற்றும் ஒரு உதவி பொறியாளர் கூண்டோடு மாற்றம்
- நாகை மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை - பரபரப்பு
- இளநிலை பொறியாளர்கள் சுகுமார், சிவஞானம், ரவிச்சந்திரன், சுகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை