அரங்கத்தை அதிர விட்ட 'நாட்டு நாட்டு' இறங்கி குத்திய அமெரிக்க நடனக் கலைஞர்கள்.. எழுந்து நின்று கைத்தட்டி அரங்கம்!

Update: 2023-03-13 07:59 GMT
  • ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றது, ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் "நாட்டு நாட்டு" பாடல்
  • இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு கௌரவம்
  • கீரவாணி இசையில், சந்திரபோஸ் வரிகளில் உருவான நாட்டு நாட்டு பாடல்
  • சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்ற இரண்டாவது இந்திய பாடல் "நாட்டு நாட்டு"
  • 2009-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான "ஜெய் ஹோ", சிறந்த பாடலுக்கான ஆஸ்கரை வென்றது
  • இந்திய இசை உலகிற்கு பெருமை சேர்த்த "நாட்டு நாட்டு" பாடல்
Tags:    

மேலும் செய்திகள்