- #JUSTIN |விடுதலையான முருகனுக்கு மீண்டும் பரபரப்பு தீர்ப்பு...
- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக பதியப்பட்ட வழக்கு.
- திருச்சி முகாமில் இருந்து வேலூர் நீதிமன்றத்தில் முருகன் தற்பொது ஆஜர்படுத்தப்பட்டார்.
- வழக்கு தொடர்பாக பலமுறை விசாரணை நடந்த நிலையில் இன்று விடுதலை செய்த நீதிபதி உத்தரவு.