லிவர்பூல் அணியை வாங்குகிறாரா முகேஷ் அம்பானி? - கால்பந்தில் தடம் பதிக்கபோகிறாரா?
லிவர்பூல் கால்பந்து அணியை வாங்க பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
லிவர்பூல் அணி நிர்வாகத்தினர் இந்திய மதிப்பில் சுமார் 38 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு அணியை விற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லிவர்பூல் அணியை வாங்க முகேஷ் அம்பானி ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.
எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ரிலையன்ஸ் குழுமத்திடம் இருந்து இதுவரை வெளியாகவில்லை....