முதன்முறையாக பிரதமர் மோடி மைதானத்திற்கு வரும் பிரதமர்?

Update: 2023-02-04 09:23 GMT

இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 9ஆம் தேதி தொடங்க உள்ளது.

4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர், நேரில் காணவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அகமதாபாத் மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்ட நிலையில், முதன்முறையாக பிரதமர் மோடி மைதானத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்