#BREAKING || தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

Update: 2023-05-10 06:31 GMT
  • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது, முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு
  • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல்
  • முதல்வர் ஸ்டாலின் குறித்து எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக வழக்கு
  • முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார் - மனு
  • அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும் 
Tags:    

மேலும் செய்திகள்