"திராவிட மாடலுக்கு நபிகள் நாயகமும் அடித்தளம்" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
"32 நிமிடம் பேசியது கவித்துவ உரையாக இருந்தது"
"உரையை கவிதையாக மாற்றி பேசியிருந்தார்"
"இயக்க எதிர்காலம், தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச்சு"
"பல விசயங்களை மிகவும் தெளிவாக பேசியிருந்தார்"
"யார் மனதையும் துன்புறுத்தக் கூடாது"
"பிறர் மனம் புண்படும்படி செயல்பாடு இருக்க கூடாது"
"இதுவே நபிகள் நாயகத்தின் அடித்தள சொற்கள்"
"திராவிட மாடலுக்கு நபிகள் நாயகமும் அடித்தளமாக உள்ளார்"