தனியார் மருத்துவமனைகள் மருத்துவ கழிவுகளை முறையாக கையாள வேண்டும் இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என, அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரித்துள்ளார்.