கர்நாடக முதல்வருக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

தமிழக முதல்வரின் கடிதத்தை அரசியல் ஆதாயத்திற்காக கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல...

Update: 2022-06-15 11:31 GMT

கர்நாடக முதல்வருக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

தமிழக முதல்வரின் கடிதத்தை அரசியல் ஆதாயத்திற்காக கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல

மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதல்வரின் அறிக்கை முற்றிலும் ஏற்புடையதல்ல என அமைச்சர் துரைமுருகன் கண்டன அறிக்கை

வழக்கு நிலுவையில் உள்ள போதே, அணை கட்ட கர்நாடகா முயற்சிப்பது சட்டத்திற்கு புறம்பானது - அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணை விவகாரம் தமிழக விவசாய குடிமக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினை

எந்த மாநிலமும் பன்மாநில நதியின் நீருக்கு தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது

உச்சநீதிமன்றம் தீர்வு காணும் வரை மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் - கர்நாடக அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்