கோவையில் பரபரப்பை கிளப்பிய யானை... மிரண்ட மக்கள்

Update: 2024-11-19 07:11 GMT

கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்த பூண்டி வெள்ளிங்கிரி கோயில் பகுதியில் புகுந்த ஒற்றை யானை, வனத்துறை போட்ட பட்டாசை சற்றும் கண்டுக்கொள்ளாமல் உணவை ருசித்து சாப்பிடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்