சென்னையை போல மெட்ரோ ரயில் சேவை.. கோவை, மதுரை மக்கள் கருத்து என்ன? - அரசுக்கு வைக்கும் முக்கிய கோரிக்கை
- கோவை, மதுரை புதிய மெட்ரோ நகரங்கள்.
- கோவையில் ரூ. 9,000 கோடியில் மெட்ரோ திட்டம்.
- அவிநாசி சாலை 'டு' சத்தியமங்கலம் சாலை.
- மதுரையில் ரூ.8,500 கோடியில் மெட்ரோ திட்டம்.
- திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரையில்.
- கோவை, மதுரை மக்கள் பெரும் வரவேற்பு.
- விரைந்து செயல்படுத்த அரசுக்கு மக்கள் கோரிக்கை.
- மெட்ரோ நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.
- தனிநபர் வாகன பயன்பாடு, விபத்துகள் குறையும்.
- சுற்றுசூழல் பாதிப்பு குறையும் என மக்கள் நம்பிக்கை.