மெட்டா தர போகும் அடுத்த அதிர்ச்சி... கலக்கத்தில் பேஸ்புக் ஊழியர்கள்... | Meta | Facebook

Update: 2023-02-14 14:16 GMT

மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் கையில் எடுக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மிக மோசமான பொருளாதார மந்தநிலையை சுட்டிக்காட்டி, டெக் நிறுவனங்கள் பலவும் தடாலடியாக தங்கள் ஊழியர்கள் பலரையும் வேலையை விட்டு தூக்கி, வீட்டிற்கு

அனுப்பி வைத்து வருகின்றன. அந்த வரிசையில் கடந்த ஆண்டே அதிரடியாக 11 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கி அதிரடி காட்டியிருந்தது, பேஸ்புக் நிறுவனம். இந்நிலையில்,

இந்த ஆண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுக்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் தங்கள் நிறுவனத்தில் உள்ள பல அணிகளின் வரவுசெலவு திட்டத்தை மெட்டா நிறுவனம் தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்