அச்சுறுத்தும் அரசு வீடுகள்?... உயிரை கையில் பிடித்து கொண்டு பயத்தோடு இருக்கும் 'டுமீல் குப்பம்' குடியிருப்பு
அபாயநிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு
அச்சத்தில் டுமிங் குப்பம் குடியிருப்பு வாசிகள்
உயிரை கையில் பிடித்து கொண்டு உறங்க வேண்டிய நிலை
மக்களின் வேதனை குரலுக்கு தீர்வு கிடைக்குமா?
மழை காலத்திற்குள் விடிவு காலம் பிறக்காதா? என ஏக்கம்