துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு மத்தியில் களைகட்டிய சந்திரப் புத்தாண்டு...new york
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு மத்தியில் சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. நியூயார்க் நகரில் வசிக்கும் சீன மக்கள், சந்திரப் புத்தாண்டை ஆடிப்பாடி உற்சாகமாகக் கொண்டாடினர். வண்ணமயமான உடையணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சீன மக்கள், பிரமாண்ட பொம்மைகளைக் காட்சிப்படுத்தியது பலரையும் கவர்ந்தது.