காரை இடித்து தரதரவென இழுத்து சென்ற லாரி..இடித்தும் ஸ்பீடே குறைக்காமல் போன டிரைவர்

Update: 2023-06-29 08:29 GMT
  • ஈரோடு மாவட்டம் கரட்டூரில் முன்னால் சென்ற கார் மீது மோதிய லாரி/காரை சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்றதால் பரபரப்பு
  • குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுநரை பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள்
  • காரில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
Tags:    

மேலும் செய்திகள்