'இறங்கிட்டான்'.. அசுரவேகத்தில் வீசிய காற்று.. தனியாக கழன்று வந்து விழுந்த FAN - சுக்குநூறான வீடு.. தலை சுற்ற வைக்கும் வீடியோ
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
பலத்த காற்றின் காரணமாக, வீடுகளின் கதவுகள், மேற்கூரை தகரங்கள் பறந்தன.
அரசமரம், மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.