"தமிழ்நாட்டில் விதிகளுக்குப் புறம்பாக மருத்துவ கழிவு கொட்டினால் குண்டாஸ்?" - சுகாதாரத்துறை செயலாளர்

Update: 2023-02-16 10:39 GMT

  • தமிழ்நாட்டில் விதிகளுக்கு புறம்பாக மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம்
  • "குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைபடுத்துவது குறித்து பரிசீலனை"
  • தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுகாதாரத்துறை செயலாளர் தரப்பு உறுதி
  • தமிழக எல்லைகளில் மருத்துவ கழிவுகள் கொட்டி செல்லப்படும் விவகாரம்/செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்
  • தமிழக சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தீர்ப்பாயத்தில் விரிவான அறிக்கை தாக்கல்
  • "மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் அச்சுறுத்தல் மிகவும் ஆபத்தானது"
  • "கடுமையான சுகாதார அபாய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது"
  • "சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிசீலனை"
  • "மருத்துவ கழிவு கொட்டினால் குண்டாஸ்?"

Tags:    

மேலும் செய்திகள்