ஓவியங்களால் மெருகேற்றிய கோவை..மேம்பால தூண்களில் விதவிதமான படங்கள் - கைவண்ணத்தால் கவரும் ஓவியர்கள்
- கோவை மாநகரின் மேம்பால தூண்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது
- கோவை மாநகரின் மேம்பால தூண்களில் போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்கும் விதமாக, வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
- தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவைகளை எடுத்துரைக்கும் வகையில் வரையப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஒவியங்கள் மாநகரை அழகாக மாற்றியுள்ளது.
- இந்நிலையில், மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. இதனிடையே, மாநகராட்சியின் இந்த முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர்.