விடாமல் போராடிய கே.எல் ராகுல் - த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி

Update: 2023-04-16 06:09 GMT

ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டியில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் 74 ரன்கள் விளாசினார். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 19.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்