#BREAKING || கர்நாடக தேர்தல்...எடியூரப்பா உடன் ஓபிஎஸ் அணியினர் திடீர் சந்திப்பு

Update: 2023-04-07 05:56 GMT

கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உடன் ஓபிஎஸ் அணியினர் சந்திப்பு,ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி எடியூரப்பாவை சந்தித்து பேசினார், கர்நாடகா சட்டமன்ற தேர்தல் குறித்து ஓபிஎஸ் சார்பில் ஆலோசனை, கர்நாடகா தேர்தலில் சில இடங்களில் போட்டியிட அதிமுக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சந்திப்பு , "எடியூரப்பாவிடம் தற்போதைய அரசியல் சூழலை எடுத்து கூறினோம், கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்தோம்

Tags:    

மேலும் செய்திகள்