சந்திரமுகியாக அவதாரம் எடுக்கும் கங்கனா?... சந்திரமுகி-2 கங்கனா ஒப்பந்தம் என தகவல்

Update: 2022-11-30 03:45 GMT

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் கங்கனா ரனாவத் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலுவுடன் சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் வேட்டையன் கதாபாத்திரத்தில் லாரன்ஸ் நடிப்பதாக கூறப்படும் நிலையில், முதல் பாகத்தில் வரும் டான்ஸர் வேடத்தில் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்