"ராஜராஜ சோழன் குறித்து கமல் கூறியது சரியான கருத்து" - திக தலைவர் கி.வீரமணி கருத்து
வேத பாட சாலைகளில் 12ம் வகுப்பு படித்தால் பொறியியல் படிப்பில் சேரலாம் என்று மத்திய பாஜக அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என திராவிடர் கழக தலைவர் வீரமணி விமர்சித்துள்ளார்.