#BREAKING || சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்

Update: 2022-11-25 07:05 GMT

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

லேசான காய்ச்சல், இருமல், சளி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார

இரு தினங்கள் சிகிச்சை பெற்ற கமல்ஹாசன், இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

Tags:    

மேலும் செய்திகள்