#BREAKING || கலாஷேத்ரா விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு பறந்த உத்தரவு

Update: 2023-04-17 07:06 GMT

கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் விசாரணை குழுவை நியமிக்க முடிவு

ஏப்ரல் 24ம் தேதி விளக்கமளிக்க கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மாநில மகளிர் ஆணைய விசாரணை அறிக்கையை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்