"ஆண் மாணவர்களுக்கு பாலியல் டார்ச்சர்" - கலாஷேத்ரா விசாரணை குழுவிலிருந்து ராஜினாமா செய்த வழக்கறிஞர் அஜிதா பிரத்யேக பேட்டி
கலாஷேத்ரா நிறுவனத்தின் உட் புகார் விசாரணைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததாக வழக்கறிஞர் அஜிதா தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் அஜிதா உடன் தந்தி டிவி செய்தியாளர் லோகநாதன் நடத்திய நேர்காணல்
- "மாணவிகளின் போராட்டத்தை ஜனநாயக ரீதியில் அணுகவில்லை"
- "புகாரை விசாரிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது"
- "இவையே உள் புகார் விசாரணைக்குழுவின் பணிகள்"
- "மாணவிகளிடமிருந்து பாலியல் புகார் எதுவும் வரவில்லை"
- "ஆண் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் பாலியல் புகார்தந்தனர்"
- "மாணவிகள் போராட்டம்-நிர்வாகம் கையாண்ட விதம் பிடிக்கவில்லை"
- "உட் புகார் விசாரணை குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன்"