திர ுப்பூர் வாஞ்சிபாளையத்தில் உள்ள அன்னை தெரசா அமைதி இல்லத்தில், ஜாய் ஆலுக்காஸ் பவுண்டேஷன் சார்பில் புதிய கட்டிடம் கட்டிகொடுக்கப்பட்டுள்ளது. அதனை அந்நிறுவனத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ், அவரது மனைவி ஜோலி ஜாய் ஆலுக்காஸ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் ஜாய் ஆலுக்காஸ் பவுண்டேஷன் மற்றும் அன்னை தெரசா அமைதி இல்ல நிர்வாகிகள் பங்கேற்றனர்.