"ஜெயலலிதா எப்போதும் மண்டியிட்டது இல்லை..";"எடப்பாடி பழனிசாமி தான்..." - திமுக எம்.பி. ஆ.ராசா பேச்சு
- "மத்திய அரசுக்கு முன் ஜெயலலிதா எப்போதும் மண்டியிட்டது கிடையாது"
- "தங்களை எதிர்க்க திமுக பயப்படுவதாக ஈபிஎஸ் கூறுகிறார்"
- "எடப்பாடி பழனிசாமி தான் பிரதமர் மோடிக்கு பயப்படுகிறார்"