உங்கள் ஊருக்கும் வருகிறது...தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள்தமிழக அரசின் அசத்தல் ஐடியா...!

Update: 2022-09-07 13:30 GMT

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதியவகை முன்மாதிரிப் பள்ளிகள் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் என்கிற அந்தப் பள்ளிகளில், அப்படி என்னதான் சிறப்புகள்?.. 

Tags:    

மேலும் செய்திகள்