"அரசை தனிமைப்படுத்தி ஆளுநர் கருத்து கூறுவது சரியல்ல" | மூத்த தலைவர் நல்லகண்ணு வலியுறுத்தல்

Update: 2022-08-12 10:13 GMT

"அரசை தனிமைப்படுத்தி ஆளுநர் கருத்து கூறுவது சரியல்ல" | மூத்த தலைவர் நல்லகண்ணு வலியுறுத்தல்


சென்னை கே.கே நகரில் டிஸ்கவரி புக் பேலஸ் புதிய வளாகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, ஆளுநரை யார் வேண்டுமானாலும் சந்தித்து அரசியல் பேசலாம் என்றார். ஆனால், அவர்கள் எந்த முறையில் சந்தித்து பேசுகிறார்கள் என்பதுதான் முக்கியம் என்று கூறினார்.

ஒரு சார்பில் ஆளுநர் கருத்து தெரிவிக்ககூடாது என்று வலியுறுத்திய அவர், மாநில அரசுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்