இது வெயில் காலமா? புயல் காலமா? - வெள்ளத்தில் மிதக்கும் புதுக்கோட்டை

Update: 2023-04-26 05:44 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை 7 மணி முதல் கனமழை...

2 மணி நேர மழைக்கே சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்

நீர்நிலைகளுக்கு செல்லும் வடிகால்கள் ஆக்கிரமிப்பு காரணமாக கட்டிடங்களை மழைநீர் சூழ்ந்தது

பள்ளிகள், அலுவலகங்களை சுற்றி தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

மின்வாரிய அலுவலகத்தில் முழங்கால் அளவு தண்ணீர் - மின் கட்டணம் செலுத்த வருவோருக்கு சிரமம்

Tags:    

மேலும் செய்திகள்