இந்தியாவின் முதல் பிரமாண்ட புல்லட் ரயில்..வந்தா சென்னை TO குமரியே 2 மணி நேரம் தான்..! - 320 கிமீ வேகத்தில் பறக்கலாம்..

Update: 2022-12-20 07:02 GMT

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் சேவைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 99 சதவீதம், கட்டுமான பணிகள் 24 சதவீதமும் நிறைவடைந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்