ஐசிஐசிஐ - வீடியோகான் கடன் மோசடி வழக்கு.. மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஐசிஐசிஐ - வீடியோகான் கடன் மோசடி வழக்கு.. மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடியில் கைது செய்யப்பட்ட சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சாரை விடுவிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.