"இனி என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது" - அறிவித்த அதிரடி வீரர் - கலக்கத்தில் RCB ரசிகர்கள்
"இனி என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது" - அறிவித்த அதிரடி வீரர் - கலக்கத்தில் RCB ரசிகர்கள்
வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் தன்னால் இனி கிரிக்கெட் விளையாட முடியாது என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அறிவித்து உள்ளார்.