#BREAKING | பதிவுத்துறை தலைவருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Registration | ChennaiHC
"பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி அளிக்கும் விண்ணப்பங்களை கையாளுவது தொடர்பாக விரிவான நடைமுறைகளை வகுக்க வேண்டும்", விரிவான நடைமுறைகளை வகுத்து அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்புமாறு பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/அவசியம் ஏற்படும் பட்சத்தில் அவசரமாக விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுக்கலாம் - நீதிபதி