வெப்பச்சலனம் காரணமாக இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Update: 2023-05-21 07:34 GMT


நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

இன்று மற்றும் நாளை உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்

தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

Tags:    

மேலும் செய்திகள்