மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு - நேரில் அஞ்சலி செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தி வருகிறார். கூடுதல் தகவலை செய்தியாளர் சசிதரனிடம் கேட்கலாம்...